Prayer for Beatification
Almighty God, Your servant Thatipathri Gnanamma through her radical living of the Gospel and by proclaiming it to the poor with great missionary zeal and evangelical simplicity gave witness to your son Jesus Christ.
May her total commitment to Christ, filial devotion to the Blessed Virgin, untainted loyalty to the Church and compassionate love for the poor and illiterate girls be an inspiration for all of us. We implore you to count her among your saints if it serves your plan of salvation of the people.
அருளாளர் பட்டம் பெற வேண்டுதல் செபம்
உமது இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா நற்செய்தியின்படி வாழ்ந்து, ஆர்வமுடன் எளியவருக்கு இறைவார்த்தையை எடுத்துக்கூறி உம் மகன் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார்.
இயேசு கிறிஸ்துவிடம் அவருக்கிருந்த அர்ப்பணம், அன்னை மரியின் மீது அவர் வைத்திருந்த மாசற்ற அன்பு, திருச்சபை மீது அவர் கொண்டிருந்த பிரமாணிக்கம், கல்வி அறிவில்லாத ஏழை, எளிய, இளம் பெண்களிடம் அவர் காட்டிய கனிவு ஆகியவை எங்களுக்குத் தூண்டுதலாக இருப்பதாக.
மூவொரு இறைவா! எம் அனைவருக்கும் தாயாக விளங்கும் மரியாள், புனித சூசையப்பர், புனித அன்னாள் மற்றும் எல்லா புனிதர்களின் பரிந்துரையால், உமது இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா அவர்களைப் புனிதர்களின் திருக்கூட்டத்தில் ஒருவராய் இணைத்தருளும். இவரை நோக்கி வரும் எண்ணற்ற மக்களைக் கண்ணோக்கிப்பாரும்.
இந்த அருட்கொடையை (அமைதியில் உங்கள் சிறப்பு கருத்திற்காக செபிக்கவும்) உமது எல்லையில்லா நன்மைத் தனத்திலிருந்து உமது ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மாவின் பரிந்து பேசுதலால் எமக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
பர-அருள்-திரி
உங்கள் வேண்டுதல் நிறைவேறும்போது தொடா்புகொள்ள வேண்டியவா்கள்:
Most Rev. Dr. George Antonysamy
Archbishop of Madras – Mylapore
Petitioner of the Cause
Rome
Msgr. Leo Arokia Raj
Roman Postulator
Rev. Sr. Leema Rosario – SSAM
External Collaborator
Rome
09444044889